Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 27.08.2023

1. தற்போதைய அரசாங்கமும் மத்திய வங்கியும் நாட்டின் பொருளாதார நிர்வாகத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு "அவுட்சோர்ஸ்" செய்துள்ளதாக முன்னாள் சிபி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறுகிறார். "வளர்ச்சியின்" மிக முக்கியமான மேக்ரோ-அடிப்படை...

குச்சவெளியில்  10 சிங்களவர்கள் வழிபட தலா ஒரு விகாரை! வெளியானது இன ஆக்கிரமிப்பின் அதிர்ச்சித் தகவல்!!!  

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் வெறும் 238  சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி 10 சிங்களர்களின் வழிபாட்டிற்கு தலா...

புதிய அரசியல் கூட்டணி குறித்து அநுர யாப்பா கருத்து

புதிய அரசியல்  கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் இந்த நாட்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு விடை...

புதிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பக்லே விரைவில் தமது சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளதாகவும் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை நியமிக்கும் ஆலோசனைகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன், கோபால்...

கணேமுல்ல துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பானவிசாரணைகள் ஆரம்பம்

கணேமுல்ல, மகலங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்ற பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் முழு முக தலைக்கவசம் அணிந்து...

Popular

spot_imgspot_img