Tamil

ஊடகவியலாளர் CID விசாரணைக்கு அழைப்பு

தெரண மீடியா நெட்வொர்க்கைச் சேர்ந்த அருண பத்திரிகையின் ஆசிரியர் உதயஜீவ ஏகநாயக்க இன்று (ஜனவரி 20) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அளித்த...

விக்டர் ஐவன் காலமானார்

ராவய பத்திரிகையின் நிறுவனரும் முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் காலமானார். இறக்கும் போது அவருக்கு 75 வயது.

முன்னாள் அமைச்சர் கைது

சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் குழுவுடன் சஜித் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களை எதிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச சந்தித்தார். இச்சந்திப்பில், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் H.E. Carmen Moreno, இலங்கை...

ஜனாதிபதி அனுர அடுத்து செல்ல இருக்கும் வெளிநாடு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது அடுத்த வெளிநாட்டு பயணமாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார் என்று விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த கூறுகிறார். ஜனாதிபதி முதலில்...

Popular

spot_imgspot_img