Tamil

தேவாலயத்திற்குள் திடீரென வந்த கைக்குண்டு!

பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். குண்டை செயலிழக்கச் செய்வதற்காக பொலிஸ் விசேட...

இன்று தொடக்கம் மீண்டும் மின்வெட்டு

இன்றைய தினமும் (12) குறிப்பிட்ட பல பகுதிகளில் இரவு வேளையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்ட களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தனியார் மின் உற்பத்தி...

துபாயில் எக்ஸ்போ 2020 இல் ‘இலங்கையின் எக்ஸ்போ தேசிய தினத்தின்’ பிரமாண்டமான கொண்டாட்டங்கள்

இலங்கையின் எக்ஸ்போ தேசிய தினம் 2022 ஜனவரி 03ஆந் திகதி துபாயில் நடைபெற்ற எக்ஸ்போ 2020 இல் அல் வாசல் பிளாசாவில் கொண்டாடப்பட்டது. எக்ஸ்போ 2020 இல் இடம்பெற்ற தேசிய தின உத்தியோகபூர்வ...

பிரித்தானிய பாராளுமன்றில் தைப்பொங்கல் விழா – 2022

கலாசார நிகழ்ச்சிகள், பாரம்பரிய இனிப்புகள் மற்றும் பண்டிகைகளுடன் பாராளுமன்றத்துடன் பொங்கலைக் கொண்டாட பிரித்தானிய தமிழ் சமூகம் உங்களை நட்புடன் அழைக்கிறது. இலண்டன் சட்டசபையால் (London Assembly) தை பொங்கல் மற்றும் ஜனவரி மாதத்தை தமிழ்...

எதிர்கால சந்ததியினர் குறித்து சஜித் வடக்கில் வௌியிட்ட கருத்து

அறிவும் திறமையும் ஆற்றலும் நிரம்பிய பிள்ளைகளின் தலைமுறையைக் காண்பதே தனது ஒரே விருப்பம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (10) தெரிவித்தார். முறையான கல்வி முறையின் ஊடாக எமது பிள்ளைகள் பலப்படுத்தப்பட...

Popular

spot_imgspot_img