முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த நாட்களில் நடத்திய விசாரணைகள் தொடர்பில் கெஹலிய உட்பட கெஹலிய குடும்பத்தைச் சேர்ந்த 06 பேரின் பல நிலையான வைப்பு...
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா-ரஷ்யா கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்திருந்த தீரை்மானத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் கைவிட தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் உரிமத்தை...
கடந்த இரண்டு மாதங்களில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொண்ட விலை சூத்திரத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டு்ம் என பதிய ஜனநாயக முன்னணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
கொழும்பில்...
இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ள நிலையில், பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை குறைப்பு வீதம் தொடர்பில் நுகர்வோர் அதிகார...
பிரபல பயண இதழான “Wanderlust” வாசகர்களின் வாக்கெடுப்பின் மூலம் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற Wanderlust Readers Travel Awards சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது.
சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கவர்ச்சிகரமான...