Tamil

முடிவை அறிவித்தார் வாசு

சர்வஜன பலவேகவின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவுக்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவு வழங்கப்படும் என அக்கட்சியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாவலல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொது வேட்பாளர் விலக வேண்டும் – கஜேந்திரன்

ஜனாதிபதி வேட்பாளர்களை நோக்கி நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதோடு வெற்றி வாய்ப்புள்ள பிரதான 3 வேட்பாளர்களுக்கும் நாங்கள் வலியுறுத்தி வரும் விடயம் ஒற்றையாட்சியை நீக்கி தமிழர்களுடைய சுயநிர்ணய அங்கீகாரம் சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு...

கடவுச்சீட்டு வரிசை முடிவு ; 25 மாவட்டங்களிலும் சேவை மையங்கள் – சஜித் உறுதி

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்) இன்று (29) அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டது. இதில் 'தாய்நாட்டை செழிப்பான தேசமாக...

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது – உள்ளடக்கம் என்ன?

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. தாய்நாட்டை செழிப்பான தேசமாக வழிநடத்தி அனைத்து பிரஜைகளின் வாழ்க்கையையும் பாதுகாப்பாக்குவதே நோக்கமாகும்.’ என சஜித் பிரேமதாச தனது தேர்தல்...

சமஸ்ட்டியை அங்கீகரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்தவும் – மா.சத்திவேல்!

சமஸ்ட்டியை அங்கீகரிக்குமாறு தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்தவும் சர்வதேச காணாமலாக்கப்பட்டோருக்கான தினத்தில் ஒன்று திரள்வோம்.என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்...

Popular

spot_imgspot_img