Tamil

மீண்டும் தலைவர் பதவியில் தம்மிக்க பெரேரா

இலங்கையின் முன்னணி வர்த்தக வலையமைப்புகளில் ஒன்றான ஹேலியின் பி. எல். சி. வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று (01) முதல் இணைத் தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஹெய்லிஸ் குழுமத்தின்...

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 114 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி!

2023 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 114 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். அத்துடன் 42 மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ...

பேருந்து கட்டணத்தில் மாற்றம் – இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள்

எரிபொருள் விலையை குறைத்ததால் பேருந்து கட்டணத்தை 4 வீதத்தால் குறைப்பதற்கு தமது சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 25 ரூபாவாக...

கூட்டாகப் போட்டியிட முயற்சி எடுப்போம் – தமிழ் கட்சிகள் இந்தியத் தூதுவரிடம் தெரிவிப்பு

"கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம்." இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் நேரில்...

லிட்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம்

லிட்ரோ கேஸ் நிறுவனம் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பதவி விலகியமையும்...

Popular

spot_imgspot_img