Tamil

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து தமது நன்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அடெல் இப்ராஹிம்(Adel...

உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க நாடாக இலங்கை

இலண்டனில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்கத் தீவு நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Wanderlust Reader Travel விருதுகளில் இலங்கையானது மிகவும் விரும்பத் தக்க...

அமெரிக்காவின் ஆட்சி மாற்றம் – இலங்கைக்கு பாதிப்பா?

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் புதிய நியமனம்  இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என நிபுணர் அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய தலைமை...

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் உரையாற்றும் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (9) மாலை 4 மணிக்கு காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாக நாட்டின் அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள...

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் அறிக்கை

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போதைய உண்மை நிலையை காட்டுவதற்கும், நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட...

Popular

spot_imgspot_img