Tamil

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இஞ்சிக் கடத்தல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 60 மூட்டை சமையல்...

இந்தியத் தூதுவர் – சுமந்திரன் எம்.பி. கொழும்பில் சந்திப்பு! – பல விடயங்கள் தொடர்பில் கலந்தாய்வு

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று (12) சந்திப்பு நடைபெற்றது. இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி...

தமிழ் பொது வேட்பாளர் களமிறங்குவது உறுதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பொது வேட்பாளரை நிறுத்தக்கூடாது என வடக்கில் உள்ள பிரதான தமிழ்க் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்த போதிலும், பொது வேட்பாளரை களமிறக்க சிவில் சமூகத்திற்கு இன்னும்...

தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை

வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றும் அரசியல்வாதிகளை கவனத்தில் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் (TNA) தமிழ் மக்களுக்கும் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். 13வது திருத்தச்...

யாழில் ஊடகவியலாளர்களை மிரட்டிய சஜித்தின் பாதுகாப்புப் பிரிவு!  

யாழ். சுழிபுரத்தில் ஊடகவியலாளர்களைக் காணொளி பதிவு செய்ய வேண்டாம் என்று சஜித்தின் பாதுகாப்புப் பிரிவு மிரட்டியது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (12) சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரிக்குப்...

Popular

spot_imgspot_img