Tamil

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

இராணுவத்தினரால் வழங்கப்படும் துப்பாக்கியை, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான, மாகந்துரே மதூஷ்க்கு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய தினம் (டிசம்பர் 26) வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவ, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடை லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சபரகமுவ மாகாணத்திலும், காலி,...

2004 சுனாமி பேரழிவு நிகழ்ந்து இன்று 21 ஆண்டுகள் நிறைவு

இலங்கையை உட்பட பல நாடுகளில் பெரும் உயிர் மற்றும் சொத்துச் சேதங்களை ஏற்படுத்திய 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு நிகழ்ந்து இன்று (டிசம்பர் 26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்த பேரழிவில் உயிரிழந்தவர்களை...

ஹிக்கடுவையில் மூன்றாவது முறையாக மண் கௌவிய NPP

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக 9 வாக்குகளும் எதிர்க்கட்சிக்கு...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்த புதிய தகவல்

2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தை கடந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 1 ஆம் திகதி...

Popular

spot_imgspot_img