Tamil

நளின் பண்டார பயணித்த ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

இன்று (03) அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் சாரதி காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார்...

கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யவின் தாயார் காலமானார்

இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யவின் தாயார் பிரிடா ஜெயசூர்ய காலமானார், அவர் இறக்கும் போது அவருக்கு 80 வயது. அவர் தனது சொந்த ஊரான மாத்தறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக...

ரயில் பாதையில் பஸ் ஓட்டிய சாரதி கைது

புவக்பிட்டியவில் களனிவெளி ரயில் பாதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி எம்பிலிப்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டிக்கும் கொழும்புக்கும் இடையில் இயங்கும் தனியார் பஸ் ஒன்று வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத்...

ஐதேக களனி அமைப்பாளர் மேர்வின் சில்வா?

ஐக்கிய தேசியக் கட்சியின் மஹர ஆசன அமைப்பாளர் அமல் ரொட்ரிகுவின் 31வது பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றதுடன், முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வாவும் இதில் கலந்துகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவும்...

சல்மான் கானை கொலை செய்து இலங்கைக்கு தப்பிக்கும் பகீர் சதித் திட்டம் அம்பலம்!

டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை பண்ணை வீட்டில் வைத்துக் கொல்ல சதி நடந்ததாகச் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பல...

Popular

spot_imgspot_img