கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (31) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் பரீட்சைக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சை திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சை...
"ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற எனது கருத்து தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துவரும் நபர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை உரிய பதிலடி கொடுப்பேன்."
இவ்வாறு ஐக்கிய...
திருமணத்தை மீறிய உறவு குறித்து வெளியில் பேசாமல் இருக்க ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த...
எதிர்வரும் காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் நாடு இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னோக்கிச் செல்லும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தேர்தலுக்கு முந்தைய காலமும்...
இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தம்மிக்க மற்றும் பிரிசில்லா பெரேரா அறக்கட்டளையால் ஆரம்பிக்கப்பட்டுள்ள DP கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகத் திட்டத்தின் 140வது கிளை...