Tamil

தோண்டத் தோண்ட வரும் மனித எலும்புக் கூடுகள்!

யாழ்ப்பாணம், செம்மணியின் நேற்றைய அகழ்வின் போது 5 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. செம்மணி...

தேசிய தலைவருக்கு விளக்கு கொழுத்தவுள்ள யாவருக்கும் வணக்கம்

“விடிய விடிய இராமர் கதை, விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை?” இந்த பழமொழிக்கு விளக்க தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆகையால் இதற்கான விளக்கத்தை தவிர்த்து, விடயத்திற்கு வருகிறேன். போர் முடிந்து கடந்த பதினைந்து...

ரணிலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நீதிமன்ற தீர்ப்பு

2022  ஜூலை 17,   அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம...

இன்றைய வானிலை

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய...

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை அழைத்து இதொகா தலைமை ஆலோசனை

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோரின் முன்னிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசால்...

Popular

spot_imgspot_img