Tamil

மொட்டு வேட்பாளர் பட்டியலில் ரணில் பெயரும் உண்டு

வெற்றிபெறக்கூடியவர் வேட்பாளராக வருவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஏனெனில் எமது பிரதிநிதித்துவ முகாமை வெற்றிபெறச் செய்ய வேண்டியது அவசியமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

சஜித் தலைமையில் கூட்டணி அமைக்கும் பணி இறுதி கட்டத்தில்

ஐக்கிய மக்கள் சக்தியால் கட்டமைக்கப்படும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டணியை கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஜனவரி மாத இறுதிக்குள் அந்த...

மூன்றாம் தவணைக்கான பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டது

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம்...

நீராடச் சென்ற சிறுவனை இழுத்துச் சென்ற முதலை

நீராடச் சென்ற சிறுவன், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக கடுவலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நேற்று (16) மாலை கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் உள்ள ஓடையில் நீராடச் சென்ற...

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா : முன்னாயத்தப் பணி ஆய்வுக்காக அதிகாரிகள் விஜயம்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான முன்னாயத்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கான கச்சதீவு நோக்கிய விஜயமொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை...

Popular

spot_imgspot_img