Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 13.12.2023

1. தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிதாக விதிக்கப்பட்டுள்ள 18% வரையான VAT, தொழில்துறைக்கு சுமையை ஏற்படுத்தாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 1 ஜனவரி 24 முதல் வருடத்திற்கு ரூ.80 மில்லியனாக...

யாழ்.பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருடன் கைது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அந்த மாணவனைக் கஞ்சா போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி மாணவன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்...

உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவர் மோடி

அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ‘Morning Consult’ என்ற நிறுவனத்தின் சர்வே அறிக்கையின்படி, உலக அளவில் பிரபலமானவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகத் தலைவர்கள் குறித்து ‘Morning...

சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் லீ சியென் லொங்க் (Lee Hsien Loong) குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூருக்கு ஜனாதிபதி...

கிரிக்கெட் இடைக்கால குழுவை இரத்து செய்ய தீர்மானம்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை ரத்து செய்ய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார். இடைக்கால குழுவை நியமிக்கும் தீர்மானத்தை ரத்து செய்யும் வர்த்தமானியில் கையொப்பமிட்டதாக அவர்...

Popular

spot_imgspot_img