Tamil

சுமந்திரனை வென்று தலைவரானார் சிறீதரன்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் அவர் இன்று தலைவராக (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக்...

தமிழரசு கட்சி தேர்தல் நாளை, இறுதி நேரத்தில் ஒரு போட்டியாளர் விடுத்த அதிர்ச்சி அறிவிப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் எனது அன்புக்குரிய பொதுச்சபை உறுப்பினர் அவர்களே! நான் சீனித்தம்பி யோகேஸ்வரன். வணக்கம் நாளை 21 ஆம் திகதி எங்கள் இலங்கை தமிழரசுக்கட்சிக்கான தலைவர் தேர்வுக்காக வாக்கெடுப்பு திருகோணமலையில் நடாத்தப்பட உள்ளது. இவ்வாக்கெடுப்பில்...

கவிப்பேரரசு வைரமுத்துவிடம் வாழ்த்து பெற்றார் ஆளுநர் செந்தில்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்று மகாகவி பாரதியார் சொன்னதை இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கவிஞர் வைரமுத்து, தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆளுநர் செந்தில்...

அமைச்சரவை மாற்றம் குறித்த செய்தி

அமைச்சரவையில் அடுத்த மாதம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகமான தகவல்களின்படி தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. இத்திருத்தத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவிற்கும் அமைச்சுப் பதவிகள்...

ரணில் அதனை செய்தால் இரு கரங்களை உயர்த்தி ஆதரவு அளிப்பேன்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் ஒருவருக்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினால் நாடு அழிந்ததாக சேனாரத்ன குறிப்பிடுகின்றார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி...

Popular

spot_imgspot_img