Tamil

தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்கள் கைது

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேர் கைது...

தமிழர்களுக்கான பிரதேச செயலகம் குறித்து உயரிய சபையில் கேள்வி

நான்கு தசாப்தங்களாக கிழக்கு மாகாணத்தில் இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக மாற்றியமைத்து அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுவிக்க...

99% மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியது

நாட்டின் மின்சார விநியோகம் 99% வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று இரவு (09) நாடளாவிய ரீதியில்...

கிரிக்கெட்டில் அரசியல் தலையீட்டை அகற்ற வேண்டும்

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கெட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை தமக்கு இருப்பதாகத்...

இலங்கை மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கும் பிரித்தானிய அரசு

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் துஷ்பிரயோகம் ஆகியவை தொடர்பில் பிரித்தானிய அரசு மென்மையான போக்கை கடைபிடிக்கப்படுவதாக தெரிகிறது. அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் தற்போதைய நிலவரம் மற்றும்...

Popular

spot_imgspot_img