Tamil

‘இந்திய வம்சாவளி’ என்பதற்கு தடை இல்லை – இதொகா தலைவருக்கு பதிவாளர் நாயகம் கடிதம்

மலையக மக்கள் தங்களது இன அடையாளத்தை இந்திய வம்சாவளியினர் என்று பதிவிடலாம் என்ற ஒப்புதல் கடிதத்தை அனுப்பி இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு பதிவாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மக்களின் உரிமைகள் மற்றும்...

ஒரு முறை ஆட்சி அதிகாரத்தை கொடுத்து பார்க்குமாறு அநுர கோரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு ஒருமுறை வழங்குமாறு அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க வேண்டுகோள் விடுக்கிறார். ஐந்தாண்டு காலத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், எடுத்த முடிவு தவறாக இருந்தாலும் வருந்தக் கூடாது...

அமைச்சரவை மாற்றத்தால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா?

அமைச்சரவையில் மாற்றமொன்று இடம்பெற்றுள்ளது. இதனால் பிரச்சினைகள் தீருமா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருனா தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர்...

ஆசிரியர் – அதிபர்கள் மீது தாக்குதல்

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று பாலங்கள் சந்திக்கும் பகுதிக்கு...

கொழும்பில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவர் கடத்தல்

கொழும்பு, டி. ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள மத்திய தபால் பரிவர்த்தனைக்கு அருகில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் 2 பேர் கடத்தப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர். சம்பவம்...

Popular

spot_imgspot_img