Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 24.10.2023

1. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறுகையில், அரசியலமைப்புச் சபையின் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவினது 3வது பதவி நீடிப்பு நிராகரிப்பைப் புறக்கணிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம்,...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பரில்

2022/23 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளை கணினி மயமாக்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர்...

7 நாட்டுப் பிரஜைகளுக்கு இலவச விசா

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 2024 மார்ச் 31 வரை விசா இன்றி நுழைய அனுமதிக்கும் முன்னோடித் திட்டத்தை இலங்கை அமைச்சரவை அனுமதித்துள்ளது என்று...

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பும் முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில்

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக...

செப்டம்பரில் பணவீக்கம் வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 0.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று(23) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Popular

spot_imgspot_img