Tamil

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான தகவல்

அடுத்த வருடம் நிச்சயமாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (24) கருத்து தெரிவிக்கும் போதே...

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்க தேவையான நடவடிக்கை –நலிந்த ஜயதிஸ்ஸ

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

லயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்ற, தோட்ட நிர்வாகங்களுக்கு  உடன் தடை விதியுங்கள் – மனோ கணேசன் ஜனாதிபதி அனுரவுக்கு அவசர கடிதம்

“ஜனாதிபதி அவர்களே, தோட்டங்களில் வாழும் மக்கள் இந்த நாட்டின் சட்டரீதியான குடிமக்கள் என்பது உங்களுக்கு தெரியும். இந்நிலையில், சுமார் 200 வருடங்களாக, தலைமுறை, தலைமுறையாக,  லயன் குடியிருப்புகளில்,  வாழும் அப்பாவி ஏழை மக்களை தோட்ட நிர்வாகிகள், பல காரணங்களை சொல்லி வெளியேற்ற முயல்கிறார்கள்....

389 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

389 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் நால்வர் பெண் கைதிகள் என்று தெரிவிக்கப்படுகிறது..

இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் – தமிழ் எம்.பிகள் தலையிட வேண்டும் ; மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அழைப்பு

இலங்கை ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழிலார் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து நாட்டுக்கு தெளிவான தகவல்கள் வழங்கப்படாமையால், வடபகுதி மீனவர்கள் தமது...

Popular

spot_imgspot_img