Tamil

இரத்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது

சட்டவிரோதமான முறையில் முச்சக்கர வண்டிகளை எடுத்து சென்ற குற்றச்சாட்டில் இரத்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் இன்று முதல் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உட்பட ஏனைய வாகனங்களை சோதனையிடும் விசேட போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அண்மைய நாட்களாக இடம்பெற்ற விபத்துக்களின் அடிப்படையில் அவற்றை...

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன்படி,...

ஒரு கோடி கிலோ அரிசி சந்தைக்கு விடுவிப்பு

கடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட ஒரு கோடி கிலோ நெல் ஆலைகளில் இருந்து அரிசியாக மாற்றப்பட்டு சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். ஜனவரி 15...

திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நாணயத்தில் கடன் வாங்குவதற்கும் பத்திரங்களை வெளியிடுவதற்கும் திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க...

Popular

spot_imgspot_img