Tamil

மரணத்தின் விளிம்பில் இலங்கை..!

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சமீபத்திய காலங்களில் சந்தித்து வருவதாகவும், இலங்கையின் பணவீக்கத்தை அவதானிக்கும் போது நாட்டின்  பொருளாதாரமானது மரணத்தின் விளிம்பில் இலங்கையை கொண்டு சென்றுள்ளது எனவும்  அமெரிக்க பொருளாதார நிபுணர்...

ஜப்பான் நிறுவனத்திடம் கொமிஷன் கேட்ட அமைச்சர்! ஜனாதிபதியிடம் மாட்டிக் கொண்டார்!!

இலங்கை அரசியல்வாதிகளின் ஊழல் காரணமாக இலங்கைக்கு உதவிகளை வழங்க மாட்டோம் என எதிர்கட்சி அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியைப் பார்த்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில்...

எரிமலையின் மேல் அமர்ந்து டென்னிஸ் பந்துகளை விளையாடுகிறோம் – விமல்

தேர்தலில் தோல்வியடைந்து மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதால் மட்டும் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்பதை அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்...

அப்பாவி இளைஞனை சப்பாத்துக் கால்களால் எட்டி உதைத்த இராணுவ அதிகாரி!

எரிபொருள் வரிசையில் நின்றிருந்த இளைஞன் ஒருவரை இராணுவ அதிகாரி கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இரண்டு இராணுவ அதிகாரிகள் இளைஞனின் கைகளை இருபுறமும் பிடித்துக் கொண்டிருந்த...

நாட்டில் இருந்து கடல் வழியே தப்பிச் செல்ல முயன்ற 75 பேர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 75 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று (3) அதிகாலை திருகோணமலைக்கு வடக்கே, திருகோணமலைக்கு கிழக்கே கடற்பரப்பில் 51 பேர் கொண்ட குழுவொன்று பல நாள்...

Popular

spot_imgspot_img