நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அது ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு...
நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். ...
மோதர, ரெட்பானாவத்தை பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத இருவரால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் கொழும்பு, அளுத் மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய...
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் 25 மில்லியன் ரூபா அபராதம் விதித்து இன்று(06) உத்தரவிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி பணம்...
இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை தினமும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்சாரம் தயாரிக்க தேவையான டீசல் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக...