Tamil

ரணில் தொடர்பில் உயர்நீதிமன்றின் உத்தரவு!

அதிபராக நியமித்தமை தொடர்பில் இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று (29) அனுமதி வழங்கியுள்ளது. ரணில்...

ரணிலின் கேள்விக்கு அநுரவின் பதில் என்ன?

புதிய பிரேரணைகளினால் நாட்டின் வருமானம் 3000 பில்லியன் ரூபாவாக குறைவதால் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 1000 லிருந்து 2500 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் எனவும் இந்த இடைவெளியை எவ்வாறு நிரப்புவது என்பதை...

வாகன இறக்குமதி குறித்த அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மத்திய வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர், உரிய...

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் – விஜித ஹேரத்

புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட பின்னரே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதா என்பது குறித்து அரசாங்கம் இறுதி தீர்மானத்தை எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் தற்போது...

அரச ஊழியர்களுக்கு சம்பளம் –  அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், கடந்த...

Popular

spot_imgspot_img