Tamil

முன்னாள் ஜனாதிபதிகளை கவனிக்க முடியாது

முன்னாள் ஜனாதிபதிகள் மீது அக்கறை கொள்வதை நிறுத்துகிறோம். அவற்றைச் செய்ய முடியாது. சிறிய எண்ணிக்கையல்ல. 163 காவலர்கள் கோரப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் உட்பட 16 முதல் 17 வாகனங்கள் கோரப்பட்டுள்ளன....

அநுர அரசுடன் பேசிநிரந்தரமான தீர்வைபெற்றுத் தருவோம்- தமிழ் மக்களின் ஆணையைக் கோருகின்றார் மனோ

"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவோம். அதற்கான ஆணையைத் தமிழ் மக்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும்...

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்தத் திட்டம் -ஜனாதிபதி தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது...

இந்திய தூதுக் குழு இலங்கை வருகை

இந்திய - இலங்கை கடற்றொழில் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்திய பிரதிநிதிகள் குழுவொன்று நாளை (29) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம். 12...

காங்கேசன்துறை யாழ்தேவி பயணம் தயார்

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை யாழ்தேவி ரயில் நாளை (28) ஆரம்பிக்கவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசன முற்பதிவுகளினை செய்துகொள்ள முடியும். கொழும்பு கோட்டையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படவுள்ளது. மறுநாள் 29...

Popular

spot_imgspot_img