Tamil

சில இடங்களில் தேர்தல் இடைநிறுத்தம்

கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  பல...

சாமர சம்பத் தொடர்ந்து விளக்கமறியலில்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாகாண சபையின் நிலையான வைப்புத்தொகையிலிருந்து ஒரு அரச...

கோசல நுவான் ஜயவீர எம்பி உயிரிழப்பு

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடல் கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிக்கப்படுகிறது.

NSBM Green பல்கலைக்கழகம் அமெரிக்க பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய திட்டம்

NSBM Green பல்கலைக்கழகம், அமெரிக்காவின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பிரத்யேகமான இளங்கலைப் பட்டப் பரிமாற்றப் பாதையை வழங்குகிறது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி ஜே. சுங், “அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கும் NSBM Green பல்கலைக்கழகத்திற்கும்...

சிறைக்குள் நடப்பது என்ன? கைதிகள் செய்யும் தொழில்

16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சாந்தி சந்திரசேன ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது,...

Popular

spot_imgspot_img