ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி, கூட்டணி பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் விதமாக வெளியேற்றபடுகிறார்....
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முபாரக்,...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு காலை 11.00 மணியுடன் முடிவடைந்தது.
கட்டுப்பணம் செய்த 40 வேட்பாளர்களில் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று (14) காலை 09.00 மணிக்கு வேட்புமனுக்கள்...