Tamil

இமயமலை பிரகடன தேசிய உரையாடல் பயிலரங்குகள் ஆரம்பம்

இமயமலைப் பிரகடனத்தின் சிறப்பம்சங்கள் குறித்த உரையாடல்களை ஊக்குவிக்கும் மாவட்ட வாரியாக முதலாவது சர்வமத ஒருங்கிணைப்புக் குழு குருநாகலில் நேற்று ஆரம்பமானது. 9 பெப்ரவரி 2024, குருநாகலில், உத்தேச 150 சர்வமத குருமார்கள் மற்றும் சிவில்...

அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்திய சிறீதரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரைய மீது நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் விவாதம் இடம்பெற்றது. விவாதத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் உரையாற்றிய சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் நாட்டில்...

நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியில் வாடுகின்றனர்

இந்த நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் கொழும்பிலும் அவ்வாறானவர்கள் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (9) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மூன்று வேளை வேளையில் ஒரு வேளை உணவைக் கூட பெற...

நாகப்பட்டினம் – திருகோணமலை எண்ணெய் குழாய் இணைப்பு: இந்தியாவுடன் இலங்கை பேச்சு

நாகப்பட்டினத்துக்கும் திருகோணமலைக்கும் இடையில் பல தயாரிப்பு எண்ணெய் குழாய்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ்...

232 வெதுப்பகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232 வெதுப்பகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாண்...

Popular

spot_imgspot_img