Tamil

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்து 2 படகுகளையும் இலங்கை பறிமுதல் செய்து உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசந்துறை நீதிமன்றத்தில்...

சாந்தனுக்கு இலங்கைவர அனுமதி கிடைக்குமா?

ரணிலுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.சிறீதரன் ஆகியோர்...

இலங்கை – தாய்லாந்துக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று (03) கைச்சாத்திடப்பட்டது. தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருட்கள் வர்த்தகம், முதலீடு, சுங்க செயற்பாடுகள் மற்றும்...

விளக்கமறியலில் வைக்கப்பட்ட கெஹலிய வைத்தியசாலையில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (03) மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு...

நிகழ்நிலை காப்புச் சட்டம் ; மனித உரிமைகள் பேரவை அதிருப்தி!

இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மனித உரிமைகள் அம்சங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை...

Popular

spot_imgspot_img