Tamil

பாட்டலிக்கு எதிரான வழக்கை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் பாரிய வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நிதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கை இடைநிறுத்துமாறு அறிவித்து மேன்முறையீட்டு...

2023 உலக இந்து காங்கிரஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் செந்தில் தொண்டமான்!

தாய்லாந்தில் இடம்பெறவிருக்கும் 2023 உலக இந்து காங்கிரசின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்க உள்ளார். தாயலாந்துக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 24.11.2023

1. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் அதிகாரப் போட்டியில் இலங்கை ஒரு போர்க்களமாக மாறக்கூடும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். எவ்வாறாயினும், இலங்கை இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்று...

இலங்கை சிசுக்கள் வெளிநாட்டிற்கு விற்பனை!

இலங்கைக் குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் உண்மைகளை அறிக்கை செய்துள்ளது. இந்த பாரிய மனித...

கலப்பு தேர்தல் முறைமைக்கு பிரதமர் அழைப்பு

வேட்பாளர்கள் பண முதலைகளின் கைப்பாவையாக மாறுகின்ற தேர்தல் முறைக்குப் பதிலாக விகிதாசார வாக்கு முறையை உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையை நாடாளுமன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்த அனைவரும் ஒன்றிணையுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள்...

Popular

spot_imgspot_img