Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 23.11.2023

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் நடத்தப்படும் என பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 2. "கொள்கை முடிவுகளில்" தவறிழைத்தவர்கள் மீது குற்றவியல் பொறுப்புக் கூறினால், யாரும்...

பொலிஸ் சித்திரவதையால் இறந்த இளைஞனின் குடும்பத்துக்கு ஈ.சரவணபவன் நேரில்சென்று ஆறுதல்!

வட்டுக்கோட்டையில் பொலிஸ் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் அதில் கலந்துகொண்டார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன். இந்த விடயம் தொடர் பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று...

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் அபிவிருத்திக்கு ஜப்பான் நிதியுதவி

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார் அபிவிருத்திகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதுடன் அது தொடர்பான ஒப்பந்தம் நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்...

ஜனாதிபதியின் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு – 59 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் முதலாவது நாளான நேற்று (22) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஜனாதிபதிக்குரிய செலவுத்தலைப்பு 59 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.10 மணியளவில்...

பிரபாகரன் யார் என்பதை மறந்த வடக்கு மக்கள்; சி.வி.கே. கவலை

பத்து வருடங்களின் பின்னர் தலைவர் பிரபாகரன் யார் என கேட்கக்கூடிய நிலைதான் இங்கு காணப்படுகின்றது என்று வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார். தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் மரநடுகை மாதத்தை...

Popular

spot_imgspot_img