Tamil

இணையதளம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதால் பல சமூகப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன

இணையத்தின் கட்டுப்பாடற்ற பாவனை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தவறான பாவனையினால் நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பல சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சிறுவர் துஷ்பிரயோகம் தடுப்பு தினத்தை...

நுவரெலியாவிலுள்ள இலங்கை வங்கி ஓய்வு கட்டிடம் மற்றும் காணியை குத்தகைக்கு வழங்க அனுமதி

நுவரெலியா குயின் எலிசபெத் அவென்யூவில் அமைந்துள்ள பழைய இலங்கை வங்கி ஓய்வு கட்டிடம் மற்றும் காணியை “Colonial Properties Private Limited” நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நகர அபிவிருத்தி...

காலநிலை எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை...

ஜனாதிபதி, பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு

எதிர்வரும் வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலும் பாராளுமன்ற பொதுத் தேர்தலும் நிச்சயமாக நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகின்றார். அதன் பின்னரே எஞ்சியுள்ள தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை...

சஜித் வெளியிட்ட 3 கடிதங்கள் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி உறுதி

சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ஐ.சி.சி.) இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அனுப்பிய மூன்று கடிதங்கள் குறித்து ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். இந்த மூன்று கடிதங்களையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்...

Popular

spot_imgspot_img