Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 21.11.2023

1. சீனா உட்பட உத்தியோகபூர்வ கடனாளிகளின் ஆட்சேபனைகள் காரணமாக ஜாம்பியா அதன் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது என்ற செய்தியில் இலங்கையின் சர்வதேச பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. முக்கியமாக அக்டோபர்...

யாழில் மாற்றுப் பாலினத்தவர்களின் விழிப்புணர்வு நடைபவணி

மாற்றுப் பாலினத்தவரின் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ் நகரில் விழிப்புணர்வு நடைபவனியொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. மாற்றுப் பாலினத்தவர்களின் வலையமைப்பின் ஏற்பாட்டிலேயே குறித்த பேரணியானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாற்றுப் பாலினத்தவர்களாக வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் எனவும்,...

கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார் – உடற்கூற்று பரிசோதனையில் வெளியான பரபரப்பு தகவல்!

அலெக்ஸ் என்ற 26 வயதான நபர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு 10ஆம் திகதி மல்லாவி நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது கடுமையாக தாக்கப்பட்ட அவர் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என சட்ட...

வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் தலையின்றி முண்டமாக மீட்பு – சட்டத்தரணி சுகாஸ்

காட்டுமிராண்டி தனமான முறையில் கொலை சம்பவமொன்று அரங்கேறியிருப்பதையும் என்னால் உணரமுடிவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். நேற்று இரவு வட்டுக்கோட்டை பொலிஸாரை சந்தித்துவிட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்...

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல இளைஞர்களின் பங்களிப்பு தேவை

தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 வரவு செலவுத் திட்ட ஆவணம் தொடர்பில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு அறிந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம். தற்போது ஸ்திரமாக உள்ள நாட்டின் பொருளாதாரத்தை முழு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதே...

Popular

spot_imgspot_img