Tamil

அமைச்சர் ரொஷானுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடமிருந்து 240 கோடி ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (13) இந்த...

ஆளுநர், அமெரிக்க தூதுவர் இணைந்து மட்டக்களப்பில் திறந்து வைத்த American ihub!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜங் ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் மட்டக்களப்பு, கல்லடியில் American ihub இன்று (15) திறந்து வைக்கப்பட்டது. மாணவர்கள், உயர்தர கற்கை நெறியை நிறைவு செய்தவர்களுக்கு...

தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ள மன்னார் துறைமுகம்

இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல்...

டிசம்பருக்குப் பிறகு இலங்கைக்கு ஆபத்தான நிலைமை; மஹிந்த அமரவீர எச்சரிக்கை

எதிர்வரும் காலத்தில் நாட்டில் கடுமையான வரட்சி ஏற்படக்கூடும் என சர்வதேச வானிலை முன்னறிவிப்புக்கள் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். அதனால் பயிர்கள் பயிரிட முடியாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியே தேவை – நிதி அல்ல

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர். நீதியே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி...

Popular

spot_imgspot_img