வவுனியா, தரணிக்குளம் - குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து இன்று பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தரணிக்குளம் - குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள...
புறப்படும் போது நிலவும் பயணிகளின் போக்குவரத்திற்கு தீர்வாக 08 சுய சேவை டிக்கெட் சரிபார்ப்பு இயந்திரங்கள் (Self Check-in) மற்றும் சுய சேவை பேக்கேஜ் டெலிவரி இயந்திரம் (Bag Drop) ஆகியவற்றை கட்டுநாயக்க...
சர்வதேச கிரிக்கெட் சபை மூலம் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இனிமேல் இடைக்கால குழுக்களை...
பேலியகொட மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசத்திலுள்ள சீனி இறக்குமதியாளர்களின் களஞ்சியசாலைகள் மற்றும் மொத்த விநியோக களஞ்சியசாலைகளில் இன்று (14) நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்புகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவினர் விசேட பரிசோதனையை மேற்கொண்டனர்.
அங்கு ஒரு...
பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த மண்சரிவில் காணாமற்போயிருந்தனர்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம்...