Tamil

Breaking – மஹிந்த, கோட்டா, பசிலே பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட பலரே பொறுப்பு என உயர் நீதிமன்றம் இன்று (நவ.14)...

திருமலை நிலஅதிர்வு குறித்து அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் ஆராய்வு

திருகோணமலையில் அண்மையில் இடம்பெற்ற நில அதிர்வு குறித்து உரிய அதிகாரிகளை அழைத்து கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார். திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் ஆகியோருடன் ஆளுநர் இது...

கிரிக்கெட் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் உறுப்புரிமை இடைநிறுத்தம் தொடர்பில் தேவையான தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சு உபகுழுவிற்கு ஜனாதிபதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இனிமேல்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 14.11.2023

1. ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க 2024 வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணங்கள் மற்றும் சீர்திருத்தங்களின் ஏராளமானவற்றை வெளியிட்டார். 1,300,000 பொது ஊழியர்கள், 700,000 ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் 2,000,000 "அஸ்வெசுமா"...

இது ஐதேக வரவு செலவுத் திட்டம்! இதில் எந்த தவறும் இல்லை – ராஜித

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எந்தத் தவறும் இல்லை எனவும், நேற்று (13) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டமே எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

Popular

spot_imgspot_img