Tamil

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (நவம்பர் 13) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 13.11.2023

1. அதிக வட்டி விகிதங்கள் காரணமாக சுற்றுலாத்துறையின் நிலுவையிலுள்ள கடன் ரூ. 700 பில்லியன் வரை தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. நிலைமைக்கு அரசு மற்றும் வங்கித் துறையின் உடனடி பதில் தேவை...

ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டம்

ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட தீபாவளி கொண்டாட்டம் உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (12) மாலை ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட தீபாவளி...

தெமட்டகொட வீட்டின் மீது வீசப்பட்ட பெற்றோல் குண்டு

தெமட்டகொட வெலுவன வீதி பகுதியில் அமைந்துள்ள வீடொன்று குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த வீடு தற்போது சிறையில் உள்ள தெமட்டகொட ருவானின் வீடு என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இத்தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், மூன்று...

வரவு செலவு திட்டம் இன்று

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று (13) நண்பகல் 12 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பவுள்ளது. வரவு-செலவுத்...

Popular

spot_imgspot_img