Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 28.10.2023

1. கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீனக் கப்பலான "ஷி யான் 6" மூலம் ஆய்வு நடத்த வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2. கொரிய...

தானிஷ் அலி கைது

தானிஷ் அலி கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முறையற்ற விதமாக நடந்துக்கொண்டமையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு மனுத்தாக்கல்

எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க...

தெற்கு அதிவேக வீதியில் தீ பிடித்த பஸ்

மாத்தறையில் இருந்து மாகும்புர நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து பஸ் ஒன்று தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. 47வது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகாமையில் தீ பரவியுள்ளதுடன், பஸ் நடத்துனரின் சாமர்த்தியத்தால்...

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்காக இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது. 0094711 757 536 அல்லது 0094711 466 585 ஆகிய...

Popular

spot_imgspot_img