Tamil

நாளை சந்திர கிரகணம் , நேரில் பார்க்கலாம்

4 மணி நேர பகுதி சந்திர கிரகணத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கையருக்கு கிடைத்துள்ளது. இச்சந்திர கிரணகம் நாளை 28 இரவு தொடக்கம் 29 ஆம் திகதி காலை வரை சுமார் 4 மணித்தியாலங்கள் 25...

யுனிசெப் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

எமது நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் அதன் எதிர்காலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான புரிந்துணர்வு சார் சந்திப்பொன்று இன்று(26) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் சிரமங்களை நிவர்த்தி செய்வதற்குமான பேச்சுவார்த்தை ,இன்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில்...

990 கோடி ரூபா மோசடி செய்த சந்தேகநபர் கைது

நிதி நிறுவனமொன்றில் 990 கோடி ரூபா மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி அவர் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி மற்றும் வர்த்தக குற்றப்...

கொழும்பு 2ஆம் குறுக்குத் தெருவில் தீ விபத்து

இன்று (ஒக்டோபர் 27) புறக்கோட்டை 2வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Popular

spot_imgspot_img