Tamil

காஸா மோதல் குறித்து இன்று சபையில் முழு நாள் விவாதம்

கட்சித் தலைவர்களின் தீர்மானத்தின்படி காஸா மோதல் தொடர்பான விவாதம் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. விவாதம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காசா பிரச்சினைக்கு...

யாழில் ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்T யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. “போர்ச்...

கிழக்கில் புத்தர் சிலையை அமைப்பது பௌத்த மேலாதீக்கத்தின் வெளிப்பாடு

ஜனாதிபதியின் ஆணையினை மீறி கிழக்கில் முன்னாள் ஆளுநர் தலைமையில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளமை பௌத்த மேலாதிக்க நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற...

பாலஸ்தீன தூதுவரிடம் கவலையை வெளிப்படுத்திய ரிஷாட் பதியுதீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில், தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம்.எச்.டார் செயிட்ஐ இன்றையதினம் (19) சந்தித்துக் கலந்துரையாடினார். எல்லை மீறிய இஸ்ரேலின்...

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; ஹமாஸின் மூத்த தலைவர் பலி

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் மூத்த தலைவர் ஜெஹாத் மெய்சன் கொல்லப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன. பலஸ்தீனத்தில் காஸா உட்பட சில பகுதிகளில் செயல்பட்டுவரும் ஹமாஸ் தலைமையிலான தேசிய பாதுகாப்புப் படை இயங்கிவருகிறது. இதன்...

Popular

spot_imgspot_img