1. 2024 வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் எதுவும் இருக்காது என நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வரி அடிப்படையை விரிவுபடுத்துதல் மற்றும் வரி இணக்கத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படும்...
பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதற்கான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் தேர்தல் முறைமை திருத்தம்...
ஊழலும், மோசடியும் தலைவிரித்தாடும் நாட்டில் இரத்தம் ஏற்றுவதற்கும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கும் கூட மருந்துகள் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வங்குரோத்தடைந்துள்ள இந்நாட்டில் மருந்துகள் கூட திருடப்படும் அளவுக்கு...
இஸ்ரேல் – ஹமாஸ் போரினை தொடர்ந்து மசகு எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் WTI ரக மசகு எண்ணெய்யின் விலை 87.69 டொலராகவும், ஒரு...
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களின் பின்னணியில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பலஸ்தீனத்தை ஆதரித்து நியூயார்க்கில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.