Tamil

“சட்டத்தை ஆயுதமாக்கி மக்களை ஒடுக்குவதை எதிர்ப்போம்!”

"சட்டத்தை ஆயுதமாக்கி மக்களை ஒடுக்குவதை எதிர்ப்போம்! அனைத்து ஒடுக்குமுறைச் சட்டங்களும் வாபஸ் பெறப்பட வேண்டும்!" என்ற தொனிப்பொருளில் இன்று (05) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். பயங்கரவாத...

ரயில் பணிப்பகிஷ்கரிப்பு முடிவு

உப ரயில் கட்டுப்பாட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று(05) காலை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பு இவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று (05) பகல்...

பாடசாலை விடுமுறைகளில் மாற்றம்

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையினால் இவ்வருட பாடசாலை விடுமுறைகள் பிற்போடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறைகள் நீடிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில்...

உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிப்பு

எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக தேநீர் விலை 10 ரூபாவினாலும், கொத்து விலை 20 ரூபாவினாலும், சோற்றுப் பொதி விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்...

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த வடக்கு ஆளுநர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நேற்றைய தினம் கொழும்பில் சந்தித்தார். குறித்த சந்திப்பின் போது, வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். அதே...

Popular

spot_imgspot_img