தமிழ்நாடு

இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம் மாணவர்களுக்கு பரிசு

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு குடியரசு தினத்தன்று கவிதை, கட்டுரை உள்ளிட்ட படைப்பாற்றல் போட்டிகள் நடத்தப்பட்டன. அமைச்சர் செஞ்சி மஸ்தான் இணைய வழியில் இதனைத் தொடங்கி வைத்திருந்தார். அதில்...

ஸ்டாலின் – ஜீவன் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்தித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணை தலைவர் செந்தில் தொண்டைமானும் முதல்வரை சந்தித்தார். இலங்கை தமிழர் நலன், மீனவர் பிரச்சனை...

“பெரும் கவலையில் தமிழக மீனவர்கள்”

ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் தேவாலய பெருவிழாவின் போது இந்திய மக்களும், இலங்கை மக்களும் இணைந்து திருவிழா கொண்டாடுவது வழக்கமானது. இது இந்திய இலங்கை நாட்டுடனான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக அமைகிறது. ஆனால்...

தமிழக மீனவர்கள் சிலர் இந்தியாவில் செந்தில் தொண்டமானும் சந்திப்பு

''இந்திய, இலங்கை பிரதமர்கள் நட்பு ரீதியாக சந்தித்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணலாம்,'' என, இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் மீனவ சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மாசி...

வட கடலில் உயிரிழந்த மீனவர்கள் மரணம் குறித்து இந்தியா விசாரணை!

வடக்கில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வடமராட்சியைச் சேர்ந்த ஜோசப் பிரேம்குமார் மற்றும் அருண்குமார் தனிமாறன் ஆகிய இரு மீனவர்களும் கடந்த 30ஆம் திகதி இந்திய இழுவை படகுடன்...

Popular

spot_imgspot_img