பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை அமைக்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் அவருக்கு தெரிவித்து வரும் எதிர்ப்பை அடுத்து இந்த பதவி விலகல் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்சமயம் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளனர்.
அதில் சிலர் ஜனாதிபதி மாளிகைக்குள் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
நாட்டில் தற்போது காணப்படும் நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறு சபாநாயகரிடம்...