சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தனது கட்சியின் இளைஞர் பிரிவான சமகி தருண பலவேகயவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அவரது தனிப்பட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
திஸாநாயக்க...
தம்மிக்க பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக லங்கா நியூஸ் வெப் முன்னர் தெரிவித்திருந்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதன் காரணமாக...
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று காலை பத்து மணியளவில் நாடாளுமன்ற கட்டட தொகுதிக்கு...
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் திரு.ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார்.
வாக்குகள் பின்வருமாறு பெறப்பட்டன.
ரணில் விக்கிரமசிங்க – 134
டலஸ் அழகப்பெரும – 82
அனுர திஸாநாயக்க – 3
இரண்டு எம்.பி.க்கள் வாக்களிக்காமல்...
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச கடவுள் பிரார்த்தனை செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும வாக்களிக்க...