இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை எதிர்கொண்டுள்ள...
பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ், பலாங்கொட காஷ்யப்ப தேரர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று(24) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான பத்திரங்களில் தாமதமின்றி கையொப்பமிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
என்று ஜனாதிபதி உறுதியளித்ததாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதவிகளில் மாற்றம் செய்யவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் இந்த நிலைப்பாடுகள் மாற்றப்படும் என்றார்.
கட்சி எடுத்த அரசியல்...
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங்...