Tag: Lanka News Web

Browse our exclusive articles!

புதிய மாணவர்களை சித்திரவதை செய்த 11 ருஹுணு மாணவர்கள் கைது!

புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த குழுவினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். N.S

நாட்டின் தேவையில் 70 சதவீத பாடசாலை சீருடையை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கும் சீனா

2023 ஆம் ஆண்டு முழு நாட்டின் தேவையில் 70% பூர்த்தி செய்வதற்காக இலங்கை மாணவர்களுக்கு 90 மில்லியன் RMB (5 பில்லியன் LKR) மதிப்பிலான பள்ளி சீருடை துணிகளை சீனா நன்கொடையாக வழங்கும்...

மட்டக்களப்பில் மனைவியை கொலை செய்த கணவன்!

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கருப்பிடமலை - நெவுண்டலியமடு வயல் பிரதேசத்தில் மது போதையில் மனைவியைக் கணவன் மண்வெட்டிப் பிடியால் அடித்துப் படுகொலை செய்துள்ளார். கரடியன்குளத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரான...

பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது

பேராதனை கலை பீட ஆசிரியர் சங்கம் (PAFTA) அறிவித்திருந்த வேலைநிறுத்தம் இன்றுடன் (டிச.19) முடிவடைகிறது. அதன்படி இன்று முதல் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும் என கலை பீட ஆசிரியர் சங்கம்...

நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைக்க தயாராகும் ஜனாதிபதி!

பாராளுமன்ற அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனவரி மூன்றாம் வாரம் வரை ஒத்திவைப்பார் என அறியமுடிகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவார் என்றும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில், அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தை ஜனாதிபதி...

Popular

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...

NDB ஊழல், கைதானவர் விளக்கமறியலில்

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Subscribe

spot_imgspot_img