வடக்கு கடற்பரப்பில் சுமார் 100 மைல் தூரத்தில் மர்மப் படகொன்று மீனவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற் படையினருக்கு அறிக்கப்பட்டதை அடுத்து கடற்படை குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்..
“பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவான பணம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலும், பிரபல வர்த்தகர் ஒருவர் இவ்வாறு கொல்லப்பட்டிருப்பதால், சாதாரண மக்களின் கதி என்னவாகும்?” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேட்கிறார்.
எதிர்க்கட்சித்...
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக...
மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்பில் பாடசாலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 75 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள 122...
கடன் மறுசீரமைப்பு செயல்முறை இன்னும் ஒரு வருடம் எடுக்கும் என்று வெரிட்டே ஆராய்ச்சி நிர்வாக இயக்குனர் டாக்டர் நிஷான் டி மெல் கூறுகிறார். கடன் மறுசீரமைப்பு செயல்முறை மிகவும் மெதுவாக உள்ளது. இதன்...