மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு கடந்த 9ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
எவ்வாறாயினும், விக்கிரமசிங்கவால் அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தவோ அல்லது நெருக்கடிக்கு...
எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் அஜித் எஸ்.குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இறக்குமதியாளர்களுக்கு அடுத்த மாதத்திற்குத்...
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தொடராக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாப் பரவலின் தொடராக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம்...
காணாமல் போயிருந்த 9 வயது பாத்திமா ஆய்ஷா சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர்...
குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்...