உள்ளூராட்சித் தேர்தலுக்கான நிதி தொடர்பான பிரச்சினையில் தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
நேற்றிரவு இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க தமது குழுவிடம் ஆதரவு ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டும் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி முட்டை எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதுடன் முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை...
"இந்த வருடம் அரசியல், பொருளாதார ரீதியில் தீர்வைக் காண்பதற்கான வருடம். இது தேர்தலுக்கான வருடம் அல்ல."
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
"தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் தீர்க்கமான முடிவு ஒன்றை விரைவில் எடுக்கும். எனவே,...
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நேற்று கண்டியில் செய்தியாளர்களை மஹிந்த ராஜபக்ச சந்தித்தார்....