விரைவில் புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கான ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, சுகாதார அமைச்சராக திரு.கெஹலிய ரம்புக்வெல்ல பதவி வகித்து வருவதுடன், நீர் வழங்கல்...
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக, முதலாளிமார் சம்மேளனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) தள்ளுபடி...
காலி முகத்திடல் போராட்ட களத்தில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக நடிகையும் கோட்டகோகம செயற்பாட்டாளருமான தமிதா அபேரத்ன இன்று தெரிவித்துள்ளார்.
எனினும், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரகலை இன்னும் முடியவில்லை.
"நாங்கள் காலி முகத்திடலில் இருந்து...
கொட்டிகாவத்தை முல்லேரிய உள்ளூராட்சி சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சுமுது ருக்ஷான் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க தீர்மானித்ததாகவும், தற்போது அந்த உடன்படிக்கைகளை நிறைவேற்றுவது ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனவும் பாராளுமன்ற...